TOP

வாக்கெடுப்பின்றி தலைவர் தேர்வு!

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 2023 முதல் 2025 வரையில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக செயற்படவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை: அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று!

கொழும்பில் இன்றைய தினம் (20-05-2023) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பு மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட ஏழு பதவி நிலைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்...

சோள இறக்குமதிக்கான வரி குறைப்பு!

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோகிராம் இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரி 75 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 05 பாடங்களின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள்...

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்கிறார் சித்தராமையா!

பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்கிறார்கள். கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில்...

Popular