TOP

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு...

Update: கம்பளை யுவதியின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது!

கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. 22 வயதுடைய இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி இளைஞன்...

புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில்!

புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சட்டத்தினை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூர் அரச மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தாதியர் மற்றும் பணி அனுபவத்தில் பட்டம் அல்லது டிப்ளாமா பெற்றவர்கள், அதே போல்...

வடக்கு , கிழக்கு பா.உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது!

வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை...

Popular