TOP

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளை புயலாக மாறும்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நாளை (10) புயலாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இது வடக்கு-வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை...

கடன் எல்லை வசதியை இந்தியா ஓராண்டுக்கு நீடித்தது!

இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் எல்லை வசதியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது என திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்னாயக்கவை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த...

சமூக நல்லிணக்கமும் சக வாழ்வும் – ஒரு இஸ்லாமியப் பார்வை

அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) அண்மைக் காலத்தில்  முஸ்லிம்களின் சிலர் உலமாக்கள் உட்பட  சமாதான சகவாழ்வை குறிக்கோளாகக்  கொண்டு பிற மதத்தவர்களது பிரத்தியேகமான சில கிரியைகளில் கூட ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இவை பற்றிய...

ஏறாவூர் மண்ணில் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் மாபெரும் புத்தக கொண்டாட்டம்!

ஏறாவூர் நகரசபை , ஏறாவூர் வாசிப்பு வட்டம் மற்றும் PSP சமூக நலன் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய புத்தக சந்தையை நோக்கி உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகின்றனர். ஏறாவூர்...

Popular