TOP

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் நிமல்...

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் மே முதல் வாரத்தில் 1,896 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..... கடந்த மாதத்தின் இறுதி...

வெற்றிகரமாக 276 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பிய சீனா விண்கலம்!

விண்வெளியில் 276 நாட்கள் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.குறித்த ஆளில்லா விண்கலம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்த ஆய்வினால்...

Update:- களுத்துறை யுவதியின் மர்ம மரணம்: பிரதான சந்தேக நபர் கைது!

களுத்துறையில் 16 வயதுடைய திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய...

Popular