TOP

யாழில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆடிப் பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வா சந்நிதி ஆலயத்தில் இருந்து, பாத யாத்திரை இன்றைய தினம் சனிக்கிழமை ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகியுள்ளது. செல்வச் சந்நிதி ஆலயத்தில்...

விபத்துக்குள்ளான எரிபொருள் கொள்கலன்!

ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை...

மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் பொறுப்புள்ள ஒரு குடிமகன் செய்ய வேண்டிய வேலையையே அவர் செய்துள்ளார்: நீதிவான் பிரசன்ன அல்விஸ்!

கண்டி - அக்குரனை, 6 ஆம் கட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் நடாத்தப்படலாம் என்ற தகவல் வழங்கியமைக்காக கைது செய்யப்பட்ட மொஹம்மட் இஸ்ஸதீன் மொஹம்மட் சாஜித் எனும் சந்தேகநபரை...

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா உதவி!

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை...

IPL 2023: ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது குஜராத் அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவரில் 118 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத்...

Popular