TOP

லண்டனில் கோலாகலமாக நடைபெறும் இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழா!

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த...

ஆளுநர் பதவிகளில் அதிரடி மாற்றம் : ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நியமனங்கள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய ஆளுநர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து,...

‘வெசாக் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்ததன் மூலம் நாட்டுக்கு 900 மில்.இலாபம்’

வெளிநாட்டு வெசாக் அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்ததன் மூலம் நாட்டுக்கு 900 மில்லியன் ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்கு...

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை திங்கட்கிழமை வெளியிடப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் திங்கட்கிழமை வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். “திங்கட்கிழமை தேர்தல்...

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதி!

அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும்...

Popular