இலங்கையில் மீண்டும் கொவிட் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.
கொவிட் தொற்றுக்குள்ளான 7 பேர் நேற்றைய தினமும் 4 பேர் நேற்று முன்தினமும் (25) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் கொவிட்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்த ஒரேயொரு சிங்கள மொழி பாடசாலை 33 வருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (27) மாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் 1990ஆம் ஆண்டு இந்த பாடசாலை மூடப்பட்டது.
மாகாண...
ஆபத்தான மூலப் பொருட்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், விளம்பரத்தை நிறுத்தும்படியும், பாக்கெட்களில் உள்ள 'லேபிள்'களை மாற்றும்படியும், 'போர்ன்விடா' என்ற ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன்,...
புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால்
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின் பின்னர் இந்தச் சட்டமூலம் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நகர...