TOP

கடன் தொடர்பில் இலங்கைக்கு பங்களாதேஷ் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியது!

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர்...

வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டை சுற்றி நிலவும் காற்றின் ஓட்டம் மிகவும் பலவீனமாக உள்ளதால்,...

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107வது பிறந்தநாள் இன்று!

முன்னாள் பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 107ஆவது பிறந்த தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படுகிறது. அவர் ஏப்ரல் 17, 1916 இல் இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை, புஸ்சாலியத்த புலுகஹகெதர, மஹவலதென்ன...

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பும் திட்டத்திற்கு மாவட்ட விவசாயிகள் ஆதரவு!

பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் குரங்குகளின் தொல்லையை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சிற்கு தங்களது மேலான ஆதரவை தெரிவித்துள்ளனர். சீனாவின் உயிரியல் பூங்காக்களுக்கு 100,000...

பிரபல அரசியல்வாதி அதிக் அகமது செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை: உத்தர பிரதேசத்தில் பயங்கரம்

உத்தர பிரதேச , முன்னாள் பிரபல அரசியல்வாதி அத்திக் அகமது, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அத்திக் அகமது....

Popular