TOP

பிஸ்கட் உற்பத்திக்கு புதிய அரிசி ரகம் அறிமுகம்!

பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ பி.ஜி. 381 ரகத்தை படலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அரிசி...

சீனாவுக்கு குரங்குகளை அனுப்பும் முடிவை முறியடித்தே தீருவோம் – பஹியங்கல ஆனந்த சாகர தேரர்!

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்கியதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் குரங்குகளை வெளிநாடுகளில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பேசுவதற்கு இனி யாரும் இல்லை: ஆணைக்குழு தலைவர்!

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட...

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை!

சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது. மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு...

முட்டை விலை குறையும் சாத்தியம்!

முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத்...

Popular