TOP

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை இன்று (31) 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி 22 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,600 ரூபாவாக...

நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்படுகின்றனர்!

நாட்டில் மூவரில் ஒருவர் செயலற்றவராக அதாவது (சோம்பேறியாக) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம்...

அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள்: பீரிஸ்!

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற...

மரக்கறிகளின் விலை குறையும் சாத்தியம்

எரிபொருள் விலை குறைப்பினால் எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலையும் குறையும் என அனைத்து இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களும் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை குறைவினால் மரக்கறி போக்குவரத்து செலவும் குறையும் என அதன் தலைவர் அருண...

IMF கடனால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை...

Popular