TOP

ஈரான் தூதரக கலாசாரப் பிரிவின் கவுன்சிலர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் சந்திப்பு!

இலங்கையில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரக கலாசாரப் பிரிவின் கவுன்சிலர் டொக்டர் பஹ்மன் முஅஸ்ஸமி குதாரிசி நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்...

32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்..!

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி தெரிவித்துள்ளார். ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய...

ஐக்கிய மக்கள் சக்தியின் 40 எம்.பிக்கள் ரணிலுடன் இணைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன நேற்று (29) தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருடன சந்திப்பு: பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுடன் கலந்துரையாடியுள்ளார். மகாராஷ்டிராவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ரிசர்வ் வங்கி...

பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது: உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு...

Popular