TOP

மகிழ்ச்சியான நாடு : 6வது முறையாகவும் முதலிடம் பிடித்தது பின்லாந்து!

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது. வருமானம், ஆரோக்கியம்,...

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில...

தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்றும் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவது குறித்து  நாளைய தினம் (23) கூடவுள்ள கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா...

Popular