TOP

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையும்: சுசில் பிரேமஜயந்த!

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின்...

மேற்பார்வை குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்கள் சிலவற்றுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச தொடர்புகளுக்கான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை சமப்படுத்துவதற்கான பாராளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்...

அதிவேக மோட்டார் சைக்கிள்களை பதிவுசெய்ய தீர்மானம்!

சட்ட முறைமையின் கீழ் பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை...

ரமழான் காலத்தில் நிகழ்ச்சிகளை திட்டமிடுவதற்கான வழிகாட்டல் நிகழ்வு: இன்று இரவு 8.15 மணி அளவில் Zoom தொழில்நுட்ப வழியாக!

ரமழான் என்பது அல்குர்ஆன் இறங்கிய மாதமாகும். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை ஒவ்வொரு ரமழானிலும் சந்தித்து அல்குர்ஆனை பரஸ்பரம் படித்திருக்கிறார்கள். அந்த வகையில், கல்விக்கான- போதனைக்கான மாதமாக இது இருக்கிறது. அதேவேளை ரமழான் காலத்தில்...

7 வகையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார...

Popular