TOP

55 பிரதேசங்களுக்கு காதிகள் நியமனம்: ஏனைய 10 இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படும்!

நாட்டில் இயங்கும் 65 காதிநீதி சபைகளில் 55 காதி நீதி சபைகளுக்கான காதிநீதிபதிகள் நியமிக்கப்பட்டு இம்மாதம் 01 ஆம் திகதி முதல் அவர்கள் பணியாற்றும் வகையில் நியமனக் கடிதங்களும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பின்வரும்...

‘செலுத்த முடியாது, மின் கட்டணத்தை திரும்ப பெறு’:அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

எதிர்வரும் 15 ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (9) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து...

பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது!

பொருளாதார நெருக்கடியின் போது மற்றைய நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை...

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் முறையிடலாம் !

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (டிஎம்டி) மாசு சோதனை பிரிவு, அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்திற்கு தெரிவிக்க சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) இன்று வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார்...

துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பெண்கள் தின நிகழ்வு!

சர்வதேச மகளிர் தினம் நேற்றையதினம் (08) உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில்,  துருக்கி அங்காராவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள பெண் ஊழியர்களும் தங்களது வாழ்த்துக்களை அனைத்து பெண்களுக்கும் தெரிவித்துள்ளனர். இதன்போது துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ்.ஹசந்தி உருகோடவத்த திஸாநாயக்கவும்...

Popular