TOP

வசந்த முதலிகேவிற்கு பிணை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (01) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு...

புதிய பரிந்துரைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்ற ஆசியாவின் முதல் நாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆகியவற்றின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம்  ஒப்புதல் அளித்துள்ளது. அந்த...

புதிய பணிப்பாளருக்கு முஸ்லிம் பிரமுகர்கள் வாழ்த்து!

முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றுள்ள  பைஸல் ஆப்தீன் அவர்களுக்கு மூத்த ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் திணைக்களத்துக்கு விஜயம் செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம்...

13ஐ உயிரைக் கொடுத்தாவது தோற்கடிக்கத் தயார்: விமல்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக...

இலங்கையில் மிகவும் விலை உயர்ந்த ரயில் பயணம்!

கொழும்பிலிருந்து பதுளை வரையான புதிய சொகுசு ரயில் சேவை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது. புதிய சொகுசு ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை...

Popular