TOP

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகப் பொதுபல...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளை விவரிக்கும் சுற்றறிக்கையை குவைத்தின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது இலங்க‍ை உட்பட 10...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை...

மினாப் பள்ளிக்குழந்தைகளின் நினைவாக ‘168’ எண் பொறித்த பேட்ஜ்: மெக்சிகோ வந்திறங்கிய ஈரான் உலகக்கோப்பை கால்பந்து அணி!

மத்திய கிழக்கு நாட்டுப் போரின் போது ஈரான் நாட்டின் மினாப் (Minab) பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த பள்ளிச் சிறார்களின் நினைவாக, ஈரான் உலகக்கோப்பை...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மருத்துவ சிகிச்சை பெறு வந்த பாரதிராஜா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நள்ளிரவு 2 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது...

Popular