TOP

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நேற்று நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொரோனா தொற்றுக்கு...

இன்றைய வானிலை அறிவிப்பு

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (ஜன. 8)  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு...

நாளை முதல் விவசாயிகளுக்கு இலவச டீசல்!

சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் தொகை நாளை(08) முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. வேளாண்மை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய விண்ணப்பம் விநியோகத்தைத் தொடங்க உள்ளது. விவசாயிகள் தொலைபேசி...

ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்!

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பாடசாலையில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளார். உடனே...

Popular