TOP

சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

2022 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு...

22,000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40...

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று(07) இரவு 10 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு 01,02,03,04,07,09,10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றும் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.  

இன்றைய வானிலை அறிவிப்பு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில்...

Popular