TOP

தங்க ஆபரண இறக்குமதியை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல!

22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில்...

புத்தளத்தில் மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின் தெளிவுபடுத்தல் நிகழ்வு!

புத்தளம் மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் புத்தளம் கல்வி, சமூகம் மற்றும் சூழல் அபிவிருத்திக்கான அமைப்பினர் (PULSED) ஏற்பாடு செய்த மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்துவோம் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும்...

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்: பிரித்தானிய உயர் நீதிமன்றத்திடம் இருந்து ஆவணங்களைப் பெற உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய ஆவணங்களை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றப் புலனாய்வுப்...

சுதந்திர தின விழாவையொட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

75-வது தேசிய சுதந்திர தின விழாவையொட்டி கட்டப்படும் தேசிய இளைஞர் மேடைக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் சக்திவாய்ந்த...

சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் விற்பனைக்கு

சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் படைப்புகளும் தனியாக காட்சிப்படுத்தப்படவுள்ளன. நாளை (06) ஆரம்பிக்கவிருக்கும் 46 ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய அரங்கு எண் 206, 207 இல்,...

Popular