நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக்,...
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு மந்த நிலையில் விழும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட 2023 "மிகவும் கடினமாக" இருக்கும்...
வத்திக்கானின் முன்னாள் 16 வது பாப்பரசர் எமரிட்டஸ் பெனடிக்ட் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்’ என இலங்கை சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பௌத்த, ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சர்வமதத் தலைவர்களான...