TOP

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட வசதி!

பாடசாலை மாணவர்கள், சிரேஷ்ட பிரஜைகளும் மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 24 ஆம் திகதி இலவசமாக பார்வையிட முடியும் என்று தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துவதற்காக இம்மாதம் 23 ஆம் திகதி தொடக்கம்...

நாட்டில் வேகமாகப் பரவி வரும் “Whitefly”

தென்னைச் செய்கை தொடர்பில் இக்காலத்தில் வேகமாகப் பரவிவரும் “வெள்ளைப் பூச்சி” (Whitefly) தொற்றின் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும்(21) 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும்!

ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து...

Popular