TOP

தரம் 5 பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும்!

அண்மையில் நடத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை உரிய...

ரோஹிங்யா அகதிகள் மிரிஹானை முகாமுக்கு மாற்றுமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகிலிருந்து மீட்கப்பட்ட மியன்மார் -  ரோஹிங்யா பிரஜைகள் 103 பேரை, மிரிஹானை தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு மல்லாகம் நீதிவான் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இதன்போது கடற்படையினரால் கைதுச் செய்யப்பட்ட...

பகிடிவதை சம்பவம்: ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கைது!

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பகிடிவதை சம்பவம் தொடர்பில் குறித்த 11 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும்(20) 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது...

Popular