TOP

தலைமன்னார் துறைமுகம் குறித்து இந்தியாவுடன் பேசுமாறு ஜனாதிபதி பணிப்புரை!

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்தியாவுடன், இதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை...

அடுத்த வாரம் முதல் விசேட சுற்றிவளைப்புகள்: நுகர்வோர் விவகார அதிகார சபை!

பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பொருட்களை பதுக்கி வைப்போரை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. பிரதேச ரீதியில் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு...

அடுத்த வருடத்தில் இலங்கையில் மிக மோசமான மின்வெட்டுகள்?

அனல் மின் உற்பத்திக்குத் தேவையான போதுமான நிலக்கரி இருப்புக்களை பெற்றுக்கொள்ளத் தவறியதால், இலங்கையில் மிக மோசமான மின்வெட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின்...

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களால் புதிய அமைச்சர் நியமனங்கள் தாமதம்!

அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் மற்றும் புதிய தூதுவர்கள் நியமனம் இடம்பெறாது என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து...

முட்டைக்கான புதிய விலை தொடர்பான அறிவித்தல்!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபை வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாந்த டி சில்வா மற்றும்  கேமா ஸ்வர்ணதிப ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு...

Popular