TOP

யாழ். நோக்கிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இன்று காலை 4.45 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் சாரதியின்...

களனி – கல்பொரல்ல சந்திக்கு அருகே தீ விபத்து!

இன்று களனி பிரதேசத்தில் – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடம் காலை திடீரென தீ பரவியுள்ளது. குறித்த இடத்திற்கு களனி மாநகர சபையினால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினம் (05) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

75 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இன்று!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை அதிகரிக்கலாம்?

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை 80க்கு மேல் அதிகரிக்கலாம் என அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் சிசிர பியசிறி, தற்போது அதீத விலையினால் முட்டைக்கான...

Popular