TOP

மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்!

மீனவ சமூகத்தினருக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையானது ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

‘ரணில் மயானத்தைக் கடந்து செல்லும் போது பயத்தில் பாட்டு பாடும் மனிதர்’

ரணில் விக்கிரமசிங்க, இரவில் மயானம் வழியாகச் செல்லும்போது பயத்தைப் போக்க பாட்டுப் பாடும் மனிதனைப் போன்றவர் என ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து...

ஃபேஸ்புக் விருந்தில் போதைப்பொருள் பாவனை :8 பேர் கைது!

முகநூலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெலிகம கடற்கரை விருந்தொன்றில் சோதனை செய்யப்பட்டதில் போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (27)...

வெளிவிவகார அமைச்சர் நாளை அமெரிக்காவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும்...

இலங்கைக்கு பாலஸ்தீனத்திலிருந்து தலசீமியா மருந்துகள்!

இலங்கையில் உள்ள தலசீமியா நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க பாலஸ்தீன் அரசாங்கம் முன்வந்துள்ளது. அந்த நாட்டின் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஊடாக தலசீமியா நோயாளர்களுக்கு குறித்த மருந்துப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய, அதன்...

Popular