TOP

மாத்தளையில் 40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் பெண்கள் கல்லூரியில்  40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று  திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக...

ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்!

ரயில் சாரதிகளின் தங்குமிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று (15) காலை இயக்கப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று பிற்பகல்...

ஓஸ்கார் விருதுக்கு தேர்வான “ஜோய்லேண்ட்” திரைப்படத்திற்கு பாகிஸ்தான் தடை!

ஆஸ்கார் விருதுக்கு பாகிஸ்தான் சார்பில் ' ஜோய்லேண்ட்' என்ற படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் "ஜோய்லேண்ட்' படத்திற்கு ஆகஸ்ட் 17 அன்று பாகிஸ்தான் அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் இந்த் திரைப்படம் குறித்து பாகிஸ்தானில்...

சஜித்துடன் இணைந்தாக வெளிவரும் செய்திகள் தவறானவை: சுதர்ஷினி

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தாம் கூட்டணியில் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினர்  சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே  அறிவித்தல் விடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுவாக எதிர்க்கட்சியாக செயற்படுவது...

வசந்த முதலிகே நீதிமன்றத்தில் ஆஜர்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவரை மீண்டும் இம்மாதம் 18ஆம் திகதி...

Popular