TOP

குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள தயார்!

குரங்கு அம்மை தொற்றை எதிர்கொள்ள அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக தேவைப்படும் மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த...

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்...

கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுங்கள்: பொலிஸாருக்கு உத்தரவு

போராட்டம் இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சம் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின...

அதிக விலைக்கு முட்டை விற்பனை:சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம்!

அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை...

53 நாட்களாக கடலில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள மசகு எண்ணெய் கப்பல்!

(File Photo) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்டு இறக்கப்படாமல் உள்ள மசகு எண்ணெய்யை தாங்கிய கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டு இன்றுடன் 53 நாட்களை பூர்த்திசெய்துள்ளதாக பெற்றோலிய...

Popular