TOP

தனுஷ்க குணதிலக்க அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்!

அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் தனுஷ்க குணதிலக்கவை இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கட் செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம்...

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஆதரவாக வளைகுடா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு...

ஷார்ஜாவில் நடைபெற்ற தமிமுன் அன்சாரியின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள்" என்ற கவிதை நூல் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் நடைபெறும்...

‘முட்டை விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம்’

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வரம்பற்ற அளவில் உயரும் அபாயம் காணப்படுவதாகவும், அரசாங்கம் உடனடியாக தலையிடாவிட்டால், ஒரு சில வர்த்தகர்கள் முட்டை சந்தையை தாம் விரும்பியவாறு கையாள்வார்கள் எனவும் அகில இலங்கை...

இன்றைய வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

Popular