TOP

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினம் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் குழு அனுமதியளித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் கென்யாவில் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அர்ஷாத் ஷெரீப் எனும் தொலைக்காட்சி ஊடகவியலாளர் கென்ய பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுவதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளரான...

ரெகிங் செய்த யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை: விடுதிகளை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில்,...

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை!

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது கருத்து...

Popular