TOP

LPL புதிய இலட்சினை வௌியீடு!

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் புதிய இலட்சினை நேற்று வௌியிடப்பட்டது. உத்தியோகபூர்வ இலட்சினையை வடிவமைப்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போட்டி ஒன்றை நடாத்தியிருந்தது. இதில், துணிச்சலைக் குறிக்கும் வகையில் ´சிங்கம்´ சின்னத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட...

இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றும், நாளையும் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

உணவில்லாத பொருட்களின் பணவீக்கம் 57.1 விகிதத்தினால் உயர்வு!

இலங்கையின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் 5.8 விகிதத்தினால் அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே அந்த அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பொருட்களுக்கான பணவீக்கம்,...

BREAKING NEWS | நிறைவேறியது அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம்

22 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் கிடைத்தன. இதனால்178 மேலதிக வாக்குகளால் 22 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Popular