TOP

இலங்கை வருகிறார் அமெரிக்காவின் விசேட பிரதிநிதி!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ நாளை (19) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுரகம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது. அவரது...

முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் மீலாதுன் நபி தின வைபவம்!

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் மீலாதுன் நபி தின வைபவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் , முன்னாள் ஜனாதிபதி...

ஓய்வுபெறும் வைத்தியர்களின் சேவைக்காலம் நீடிப்பு!

60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் ஓய்வுபெறும் வரை அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்றுவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடக, நெடுஞ்சாலைகள் மற்றும்...

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!

சந்தையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் இன்று (18) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த...

Popular