TOP

அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்!

அரச சேவைக்கான அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்புகளை எதிர்வரும் காலங்களில் தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், சில நிறுவனங்களின் சேவைகளை பேணுவதற்கு தேவையில்லாத திணைக்களங்களில் இருந்து ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார். அரச சேவையில்...

417 சிறைக் கைதிகள் விடுதலை!

சர்வதேச கைதிகள் நல தினத்தை ஒட்டி 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அமைய விசேட அரச மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை...

மருந்து தட்டுப்பாடு மோசமடைந்து வருவதால், சுகாதார அமைச்சகத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சுக்கு 100 மில்லியன் டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்துள்ள பிரேரணையானது, இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பை அபிவிருத்தி செய்வதற்காக...

ஞானவாபி மசூதி வழக்கு: இந்துப் பெண்களின் மனு, விசாரணைக்கு உகந்தது – நீதிமன்றம்

ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த கோரி 5 இந்து பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஞானவாபி...

கொழும்புக்கு வரும் ஆசிய சாம்பியன்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வீதியின் இருபுறமும் மக்கள்!

ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது. இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு...

Popular