சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா டுவீட் செய்துள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில்,...
முன்னர் பிரான்ஸின் காலணித்துவத்தின் கீழ் இருந்த வட ஆபிரிக்காவின் முஸ்லிம்
நாடுகளில் ஒன்றான டுனீஷியா 2010 -2011 காலப்பகுதியில் ஏற்பட்ட அரபு வசந்த
போராட்டத்தின் பிறப்பிடமாக இருந்த நாடாகும்.
அரபு வசன்த போராட்டம் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்திய...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் முழுமையாக கணக்காய்வு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு...
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை...