TOP

தொலைபேசி, தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு!

கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கையடக்க...

8 மாதங்களில் 2,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியரொருவர் உயர் கல்வியினை மேற்கொள்வதற்காகவே அல்லது தொழிலில் ஈடுபடுவதற்காகவோ வெளிநாடு செல்வதென்றால்...

156 ஆவது பொலிஸ் தினம் இன்று!

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. 2022 செப்டெம்பர் 03 முதல் 10...

ஆசிய கிண்ண கிரிக்கட் சுப்பர் 4 சுற்று இன்று ஆரம்பம்!

ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் A குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. சார்ஜாவில்...

இலங்கை வந்தடைந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம்...

Popular