TOP

இந்த வார இறுதிக்குள் 22ஆவது திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை இந்த வார இறுதிக்குள் பெற்றுக் கொள்ள நம்புவதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின்...

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கில் விடுதலைப்புலி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் விடுதலை!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பஹா முன்னாள் ஏ.எஸ்.பி லக்ஷ்மன் குரே மற்றும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் என்ற மொரிஸ் ஆகியோரை கம்பஹா உயர்நீதிமன்றம் இன்று...

‘இவன் இந்து, நான் முஸ்லிம்” சகோதரத்துவ பாடம் எடுத்த இளம் சிறுவர்கள்!

ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பாடசாலை மாணவர்கள் 'இவன் இந்து, நான் முஸ்லிம்' என்று கூறி சிரித்து மகிழும் வீடியோவொன்று அண்மையில் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மதங்கள்,...

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 94 சதவீதம் உயர்ந்துள்ளது!

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உணவு வகையின் விலை 93.7 வீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் உணவுப் பிரிவில் ஆண்டு இலட்ச பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு வகைகளில்...

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ்...

Popular