TOP

மறைந்த ஏ.எச்.எம். அஸ்வரின் 5ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

மறைந்த  அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வரின் 5 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (31) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு 08 , எல்விட்டிகல மாவத்தையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம்...

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை: களுத்துறை, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம்!

நிலவும் மழையுடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான நிலை காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும்...

ரணிலின் பொருளாதாரக் கொள்கை காக்கை கூட்டில் வாழும் குயில் குஞ்சைப் போன்றது’ : ஹர்ஷ

ரணிலின் பொருளாதாரக் கொள்கை 'காகத்தின் கூட்டில் உள்ள குஞ்சு போன்றது' என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர்...

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள் :மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18, 2022 அன்று நடந்த...

பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த மிகாயில் கொர்பசேவ் பனிப்போரின் மீள் எழுச்சியுடன் மறைவு!

சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவரான மிகாயில் கொர்பசேவ் தனது 91 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக மொஸ்கோ வைத்தியசாலை நேற்று அறிவித்திருந்தது. 1985 இல் சோவியத்...

Popular