TOP

ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவத் தொடங்கியுள்ளனர்: இது ஆரம்பம் தான்: சஜித்

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும் இன்று ஆரம்பம் தான் எனவும் எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சஜித்  சர்வ கட்சி வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக...

ஆளும் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் சில நிமிடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர நடவடிக்கை எடுத்தனர். இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று...

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாக்கிஸ்தான் மக்களுக்காக ஜம்இய்யா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவிக்கின்றது!

பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மரணமெய்திய மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்வதோடு, அனைவருக்காகவும் துஆச் செய்கின்றது. பாக்கிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும்...

Popular