TOP

6 முஸ்லிம் அமைப்புக்களின் தடையினை நீக்க ஜனாதிபதியின் பணிப்புரை: ஜனாதிபதியின் பணிப்புரைக்கு!

தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்க இன்று  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவின்...

சனத், மிலன், டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு உத்தரவு!

'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு...

தாய்லாந்து பிரதமரின் பதவி காலத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!

தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை நிறுத்தி வைத்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 24) உத்தரவிட்டுள்ளது. இவரது எட்டு வருட பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்...

தென் கொரியாவில் மீன்பிடி துறையில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்!

124 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று இரவு தென்கொரியாவிற்குப் புறப்பட்டுச் சென்றது. அதற்கமைய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உற்பத்தித் துறையில்...

பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

பலாங்கொட காஸ்யப தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடக அறிக்கை அலுவலக அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார். அலரி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (ஆகஸ்ட் 24)...

Popular