அதிகரிக்கப்படுகின்ற நீர் கட்டணத்தை, வருவாய் திறனுக்கு ஏற்பட அறவிடுவதற்கு புதிய திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அண்மையில் நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரைவையில்...
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்றும் 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய ஏ முதல் டபிள்யூ ஆகிய 20 வலயங்களில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை...
நாட்டின் தென் மேற்கு பகுதியில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஒரு லீற்றர்...
தொடர் பொருளாதார நெருக்கடியால், மேலும் எட்டு இலங்கைத் தமிழர்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் தனுஷ்கோடிக்கு சென்றடைந்துள்ளனர்.
நாட்டின் மோசமான பொருளாதார விளைவாக, இலங்கை மக்கள் உணவு மற்றும் பிற தேவைகளின் கடுமையான தேவையில் உள்ளனர்.
கடந்த...