TOP

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்படும்!

இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறைந்தபட்ச தரநிலைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர்,  பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை...

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்ய அமைச்சரவை உபக்குழு!

அடுத்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4, அன்று இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நினைவேந்தலின் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும் வழிநடத்துவதற்கும் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

அரசு நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு குழு!

அரச கூட்டுத்தாபனங்கள், சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர்...

புதிய பயங்கரவாதப் பட்டியல் வெளியிடப்பட்டது: கவிஞர் அஹ்னாப் ஜஸீம், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், லுக்மான் தாலிப் பயங்கரவாதப் பட்டியலில் இணைப்பு!

பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானிப்படுத்தப்பட்ட புதிய பயங்கரவாதப் பட்டியலில் கவிஞர் அஹ்னாப் ஜஸீம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர் உள்ளிட்ட பலர் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பயங்கரவாதப்...

சட்டத்தரணிகளாக மாறிய பொலிஸ் அதிகாரிகள்!

பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர், மூன்று பொலிஸ்...

Popular