TOP

கடத்தப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சிறுமி: 08 நாட்களுக்குப் பின்னர் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டார்!

லுனுகல பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று எட்டு நாட்களாக உடகிருவ காப்புக்காட்டில் மறைத்து வைத்திருந்த இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லுனுகல பொலிஸ் நிலைய அதிகாரிகளால்...

இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும்: மகிந்த அமரவீர

இலங்கையில் உணவுப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இலங்கையின் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், அரசுக்கு சொந்தமான அனைத்து நிலங்களிலும் விவசாய...

இன்று 1 மணிநேரம் மின் வெட்டு!

நாட்டில் இன்றும், நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 1 மணி நேர...

சீன கப்பலுக்கு இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதி கிடைக்கவில்லை!

சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவற்கு அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக...

கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்தார்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக நேற்று (11) பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று மாலை...

Popular