திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவின் விலை 8 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் அறிவித்துள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி, 12.5 கிலோ கிராம்...
முஸ்லிம்கள் கலண்டரின் படி பிறந்திருக்கின்ற 1444 வது வருடத்தின் முதல் மாதமாகியா முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஆஷூரா தினம் நாளை திங்கள் கிழமையும் அதனை அடுத்து வருகின்ற தினமும்...
எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பல அவசரகாலச் சட்டங்களைத் திருத்தியுள்ளார்.
குறித்த விதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, தேடுதல் மற்றும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காசாவில் வீடுகளை தரை மட்டமாக்கியுள்ளதுடன் பாலஸ்தீனிய ரொக்கெட்டுகள் இரண்டாவது நாளாக தெற்கு இஸ்ரேலைக் குறிவைத்துள்ளது.
காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இரண்டு நாட்கள் தாக்குதல்களில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது...