TOP

சுமார் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும்: லக்ஷ்மன்

கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக நாற்பது அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அதேநேரம், தனியார் மயமாக்கல் பிரேரணை பாராளுமன்றத்தில்...

நேற்றைய தினம் மட்டும் 5 கொவிட் இறப்புகள்!

கொவிட்-19 காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இறப்புகள் அனைத்தும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும். கடந்த...

சர்வ கட்சி ஆட்சிக்கான முன்மொழிவுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்: ஜனாதிபதி

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களின் போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்வைத்த யோசனைகளை வரும் திங்கட்கிழமை (08) இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்...

காசாவில் வான் தாக்குதலில் குழந்தை உட்பட 11 பேர் பலி: இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு துருக்கி கண்டனம்!

காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 5 வயது சிறுமி உட்பட குறைந்தது 10 பேரைக் கொன்றதற்கு துருக்கி வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 5 அன்று காஸா...

மின்சார சபை மறுசீரமைப்பு குழுவில் 8 உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டத்துக்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களை நியமித்துள்ளது. அதற்கமைய நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்ட், முன்னாள் மேலதிக...

Popular