TOP

2029 ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்த சவூதி ஆர்வம்!

2029 இல் நடைபெறவுள்ள 10 ஆவது ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து சவூதி அரேபிய ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் கடிதமொன்றைச் சமர்ப்பித்துள்ளது. சவூதி அரேபியாவின்...

நுகேகொடையில் ஜனாதிபதி ரணிலின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து பொதுக் கூட்டம்!

போராட்டக்காரர்களின் புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று...

ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் சிறந்தது: ஐ.நா!

இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்ள வேண்டுமானால் சாதகமான...

அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொதி மற்றும் தேநீர் விலைகள் குறைவடைகிறது!

பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கியதை...

எரிபொருட்களை வர்த்தகம் செய்யும் புதிய நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு புதிய குழு!

எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும்...

Popular