TOP

ஷுஹதாக்களின் 32 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது!!

இன்று (ஆகஸ்ட் 3, 1990), மட்டக்களப்பு, காத்தான்குடியில், இரண்டு வெவ்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம் வழிபாட்டாளர்கள் போல் மாறுவேடமிட்டு, 30 குற்றவாளிகள் 300க்கும் மேற்பட்ட மக்கள் மீது...

‘ஜனாதிபதியை அரசனாகவோ கடவுளாகவோ கருதக்கூடாது’:ஜனாதிபதி ரணில்

ஒவ்வொரு இலங்கையருக்கும் ஜனாதிபதியாக தாம் செயற்படுவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப்...

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. அது நிறைவேற்றப்பட்டவுடன், அது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது...

பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க உரை!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரை நிகழ்த்தி வருகின்றார். 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில்...

9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆகஸ்ட் 3 புதன்கிழமை ஆரம்பமானது. பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 33ஆவது...

Popular