TOP

இஸ்லாமிய புதுவருட சிந்தனைகள்: நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு குறியீடாகும்!

-எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி) நபியவர்கள் (ஸல்) ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி 'மக்காவே நீ உலகிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பமான பூமி. உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச்...

ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்: பாகிஸ்தான் ஜனாதிபதி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், பாகிஸ்தான் அரச தலைவர், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக...

அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்த பைடனின் அறிவிப்பை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது!

அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவிப்பை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது. அதற்கமைய சவூதி வெளியுறவு அமைச்சக அறிக்கையை மேற்கோள் காட்டி சவூதி செய்தி நிறுவனம் இன்று...

ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி!

ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் அனுமதி. பலரது வேண்டுகோளுக்கு இணங்க, ஹாதியா பெண்கள் கல்வி நிறுவனத்திற்கான நேர்முகப்பரீட்சை இரண்டாவது தடவையாகவும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய நேர்முகப்பரீட்சையில் தோற்றுவதற்கான...

பாராளுமன்ற ஆரம்ப விழாவிற்கு மரியாதை அணிவகுப்புகள் இல்லை!

நாளைய தினம் பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்த ஆண்டு வணக்க நிகழ்வுகள் மற்றும் அணிவகுப்புக்கள் இடம்பெறாது என பாராளுமன்ற சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதியின் கொடியும் ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பதாவது...

Popular