TOP

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம்(02) 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்துள்ள நிலையில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும்...

சீன கப்பல் இலங்கைக்கு வருகை: தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படை!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ஆம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக் கோள்கள், ரொக்கெட்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்...

மலையக ரயில் சேவைகள் முடங்கின!

சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார். குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொட்டகலை-...

இலங்கைக்கு இத்தாலி அவசர நிதியுதவி!

உணவு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்களை அவசர உதவியாக வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த அவசர உதவியானது உலக உணவு திட்டத்தின் ஊடாக...

Popular