TOP

தங்காலையில் வாகன விபத்தில் இருவர் பலி: ஐவர் வைத்தியசாலையில்

தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் விரித்தமுல்ல கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பான அறிவிப்பு!

போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ்ஷெய்க் உஸைர் இஸ்லாஹி மீண்டும் தெரிவு!

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி இரண்டாவது தடவையாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜமாஅத்தின் 68 ஆவது வருட...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

இன்று (01) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

குரங்கம்மையால் இந்தியாவில் முதல் மரணம் பதிவு!

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு...

Popular