TOP

ரஞ்சனுக்கு முழுமையான விடுதலையை கொடுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை, அந்த நாளுக்காக காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித்...

கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கொட்டாஞ்சேனையில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதி பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவராவார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக...

நாளை முதல் QR முறைமை: வாகன இலக்கத்தின் கடைசி எண்ணின்படி எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்!

நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR  முறையின் கீழ் எரிபொருளை வழங்கும் முறை நாளை (ஆகஸ்ட்1) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம், வாகன இலக்கத்தின்...

நீர் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை!

நீர் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீட்டு நீர் பாவனையாளர்கள் இவ்வாறான நிலுவைகளை செலுத்தவில்லை...

‘என்னை வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள், எனக்கு வீடு இல்லை’ : ஜனாதிபதி

பாரம்பரிய அரசியலை விட்டு அனைவரும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக...

Popular