TOP

நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி)...

இஸ்மத் மௌலவி கைது!

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தரப்பின்...

“ஹிஜாப் அணிய முடிவு செய்யும் இளம் பெண்கள் பெருமையுடன் செயல்பட வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முதல் ஹிஜாப் அணிந்த ஃபாத்திமா பேமன் உரை

'ஹிஜாப் அணிய முடிவு செய்யும் இளம் பெண்கள் பெருமையுடன் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என ஆஸ்திரேலியாவின் முதல் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் செனட்டர் ஃபாத்திமா பேமன், நாடாளுமன்றத்தில் தனது முதல்...

ஜனாதிபதியின் வீட்டில் எடுக்கப்பட்ட ரூ.17.8 மில்லியன் பணத்தை ஒப்படைக்குமாறு கோட்டை நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு!

ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணத்தை ஜூலை 9 ஆம் திகதி ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் உத்தரவு பிறப்பித்த...

அவசரகாலச் சட்டம்: ‘ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்’

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என அதன் ஸ்தாபகத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Popular